தமிழ் தொட்டில் ராஜாவுக்கு வாழ்த்துகள்!!


ஒரு நல்ல மகிழ்ச்சிகரமான செய்தி நமது சக பதிவர்களுடன் தொழிற்களம் வாயிளாக பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

தொழிற்களதின் பயணத்தில் பல பதிவர்கள் நண்பர்களாக நமக்கு அறிமுகம் ஆகி உள்ளார்கள். அலைபேசி, மின்னஞ்சல் வாயிளாக இந்த நட்பு பலப்பட்டு வருகிறது.மேலே படத்தில் வலது புறம் சிரித்துக்கொண்டிருப்பவர் தான்

தமிழ் தொட்டில் ராஜா 

அற்புதமான சிந்தனையாளர், வாய்ப்புகளை தேடி சளைகாத மனவலிமையோடு திறைத்துறையில் போராடி வருகின்றார். இவர் தொழிற்களத்தின் சக அலோசகராகரவும் இருந்து வருகிறார்.

தனது முதல் குறும்படம் "ரணகளம்" இயக்கி இன்று தான் ஒரு எதிர்காலத்தின் சிறந்த  இயக்குனர் என்பதை நிருபித்திருக்கிறார்.

இதில் சிறப்பு என்னவென்றால், இவர்   வலைப்பூ மூலாமாக தான் திரைத்துறையில் தனி அடையாளம் கிடைத்தை என்கிறார்.

நமது நண்பர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.


என் நண்பனின் வெற்றி எனது வெற்றியாய் மகிழ்வளிக்கிறது!!!


தொடர்ந்து பல வெற்றிகளை அடைய வேண்டு தமிழ் ராஜா...

வாழ்த்துகள்!!!

8 comments:

வாழ்த்துக்கள் தமிழ் ராஜா:)

பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்

நண்பர் தமிழ் ராஜா மென் மேலும் உயர வாழ்த்துக்கள் .............

செய்தி தெரிந்தவுடன் திரு தமிழ் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

தொழிற்களம் ஆகஸ்ட் பதிவர் விழாவில் இந்த இளம் பதிவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த இளைஞரிடம் இருக்கும் திறமைகளை திரை உலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்.


வாழ்த்துக்கள் தமிழ் ராஜா!

வாழ்தி வரவேர்கிரேன் திரு தமிழ் ராஜா என்னை போன்ற திரை துரைக்கு வர வாய்பில்லாதவர்கலுக்கு வாசலாக இருக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிரன். வாய்பளித்து வாழவைக்கவும். தொழிற்க்களம் வாசகன். நட்புடன் நக்கீரன் e mail; nakkeeran1964@gmail.com

என்னுடைய குறும்படச் செய்தியை தொழிற்களத்தில் வெளியிட்ட நட்பு குழுவினருக்கு நன்றிகள்.

மேலும் என்னை வாழ்த்திய அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் என் மனமார நன்றிகள்

நீங்கள் மெம்மேலும் உயர வாழ்த்துகள் தமிழ் ராஜா!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More