Latest News

மாணவர்களுக்காக -பகுதி 6 (+2 COMPUTER QUESTIONS)




மாணவர்களுக்காக - பகுதி 1 இங்கே சென்று படிக்கவும் :

மாணவர்களுக்காக - பகுதி 2 இங்கே சென்று படிக்கவும் :

மாணவர்களுக்காக - பகுதி 3 இங்கே சென்று படிக்கவும் :

மாணவர்களுக்காக - பகுதி 4 இங்கே சென்று படிக்கவும் :



மாணவர்களுக்காக - பகுதி 5 இங்கே சென்று படிக்கவும் :
 

மாணவர்களுக்காக என்ற இந்த பகுதிக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி . கடந்த பகுதியில் சில விஷயங்கள் பார்த்தோம் . இந்த பகுதியில் கணினி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்காகஇரண்டுகோப்புகள் தர போகிறேன் .

இப்போது உள்ள பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு STAROFFICE  & CPP இரண்டு புத்தகங்களாக உள்ளது . இதில் பல கேள்விகள் உள்ளன . அனால் சில கேள்விகள் மட்டுமே தொடர்சியாக பல முறை கேட்க்கபடுகிறது . 

கடந்த 6  வருடங்களாக வந்த கேள்விதாள்களை பார்த்து தொகுத்ததுதான் இந்த கோப்புகள் . இதை மட்டும் படித்தாலே சர்வசாதாரணமாக 100  மதிப்பென்களுக்கு மேல் எடுக்கலாம் . நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க மற்ற கேள்விகளையும் படிக்க வேண்டும் .

இதில் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் உள்ளது . CPP PROGRAM  உள்ள கோப்பு விரைவில் இணைக்கிறேன் .

தரவிறக்கம் செய்ய :


STAR OFFICE FAQ


CPP FAQ

Follow by Email

Recent Post