நீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா?

கனவுகளும் அதன் பலன்களும்

      
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
      அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
      இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

 • v  ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
 • v  வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
 • v  கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
 • v  விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
 • v  திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
 • v  ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
 • v  இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
 • v  சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
 • v  நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
 • v  தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
 • v  இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
 • v  திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
 • v  தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
 • v  உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
 • v  கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
 • v  ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
 • v  மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 • v  கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
 • v  மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
 • v  வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி  பெரும்.
 • v  மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

தீய பலன் தரும் கனவுகள்

 • v  பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
 • v  தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
 • v  எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
 • v  எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
 • v  இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
 • v  பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
 • v  புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
 • v  குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
 • v  நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
 • v  ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
 • v  நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
 • v  முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
 • v  முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
 • v  சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
 • v  பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
 • v  காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.                        

55 comments:

நான் கண்ட கனவுகளின் பலன்...?

வாழை மரத்தை வெட்டுவது போலவும்,ஒருவரிடம் இருந்து நான் புடவை வாங்குவது போலவும் கன வந்தால் என்ன பலன்

வாழை மரத்தை வெட்டுவது போலவும்,புதிய புடவையை ஒரு நபரிடம் இருந்து பெற்றுக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

அடிக்கடி பறப்பது போல கனவு கண்டால்

அடிக்கடி பறப்பது போல கனவு வந்தால்

pal kanavli vandhal enna palan?
http://www.thozhirkalam.com/2013/02/blog-post_8266.html

Kalyanam nirrpathu pool kannavu kandal enna palan????

Kalyanam nirrpathu pool kannavu vanthal enna palan????

ORU VITHIYASAMANA MIRUGATHAI KANAVIL KANDAL?

vithiyasamana mirugathai kanavil kandaal?

kanavil kaavalthurai adhigari vandhal?

pal viluvathu pol kanavu kandal athan palan yenna?

பிணத்தின் மேல் புழுக்கள் வருவது கனவுக்கன்டால் என்ன பலன்

கனவில் முட்டை வாங்க கடைக்கு சென்ட்ரேன். அங்கே அனைத்து முட்டையும் உடைந்து கிடைபது போல் கன்டு விடு திரும்பினது போல் தொன்ட்ரியது. இதன் அர்தம் சொலுங்கல்.

Kanavel oru karupu vuruvam veittal eaite pairpathu pol kanavu vanthal ena palan

enaku kannukutti pirakuthu athai naan poojai roomla vaikiren intha kanavuku enna artham
please sollunga

en kanavil kannukutty piranthathu enaku naan athai poojai roomla vaikiren enna artham entha kanavuku sollunga please

oruvanudaya parkal yellam viluvathu pola kanavukandal ennam palan

oruvanudaya parkal ellam viluvathupol kanavukandal ennal palan

yenaku mappalai pakara mari kanavu vantha yenna aritham intha mari 3 nal 4 time vanthu iruku pls solluga

கணவன்வேறுபெண்ணைமணப்பதுபோல்கனவு

கல்யானம் நடப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

Kanavil kula deivam vanthal enna palan?

Kanavil kula deivam vanthal enna palan?

shall we share our dreams with others?

shall we share our dreams with others?

Pambu virati kadithathu anal ratham vara villai. Kayam mattum piragu yarukgavo satham eduthu olithu vaikirean. Niraya sami silaigal kangiren enna palan

enai singam thurathu vathu pol parthen

காலை அம்மா இறப்பது போல் கணவு கண்டால் என்ன பலன்

Kanavil adikadi naane sivan & lingam aguvathu pola kanavu varukirathu enna palan

parkal(teeth) adikadi kanavil vizhuvathu pola varukirathu. itharku enna palan. nalla palana illai ketta palana.

Siruthai thurathuvadhu pol kavanu vanthal

Kovil kopuram kanavil kandaal enna palan?

milk thirinthu povathu ppol kannavu kandal?

viitil pulukkal atikamaga kandaal enna palan?

naai kadipathu pol kanavu vanthal ena palan?

prasavam mudindhu kulandai pirandadai pol kanavu kandaal ?

eratavanga kanavil vanta nallata?

siriya pambu ondru periya pambai thulasi chediel kattivaithu erunthal ennapalan 4 ku chedielum

tsunami kanavil adikadi vanthal enna nigalum

madu vdukul vanthal enanatakum

kanavil pallu viluvathu pol kanavu kanndal yenna palan

gold and silver kanavil vanthal palan enna

வாழைத்தார்கள் நிறைய கனவில் வருகிறது
இதற்க்கு என்ன பலன்

kaakam vitukkul irranthu pol kanavu vanthal

En kanavil niraya kalai madu iranthu kidappathu pol thondriyathu. Enna palan endru sollungal.

police viitil ena anna mattrum mama vai pudipathu pol kanavu kandaal enna palan

Naanga Pala Varushangaluku Munnaadi Kudi Irundha Veedu Thirumba Thirumba Ennoda Kanavula Vandhute Irukku, Pala Varundagalaaga Weekly Twice or Thrice Times Varudhu. Give Me A Solution Please...

dog.lion kanavil vanthaal aena palan?

paccai milagai parippathu pool kanavu kandaal enna palan endru sollunggal pls.

Oru pennin kaluthil katthiyai vaithi arupathu poll kanavu vanthal enna artham?

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More