Latest News

தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்



 

 
நமது தமிழக அரசு மக்கல்குரைகளை தீர்க்க பல நடவடிக்கை எடுத்து வருகிறது . அதிலொன்றுதான் கீழே உள்ளது .உங்களுக்கு தெரிந்து இருந்தால் மற்றவர்களுடன் பகிருங்கள் ..
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

Follow by Email

Recent Post