இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்

           அன்பான உறவுகளுக்கு இனிய காலை தேநீர் வணக்கம். மலர்ந்த பூ மொட்டு,கரந்த பால், குழந்தையின் சிரிப்பு, முதல் பனித்துளி இவைகளை போல் தூய்மையான வாழ்க்கை அமைய உங்களை தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்


  • ·           நீ உடலில் அணியும் உடையைவிட மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி.
  • ·           அதிகாரத்தை அடிக்கடி பயன் படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் ஆபத்து.
  • ·           குழந்தையின் ஏன் என்ற கேள்வி, பகுத்தறிவு சிந்தனையின் திறவுகோல்.
  • ·           புரட்சிகள் எந்த நாளும் பின்னோக்கி செல்வதில்லை.
  • ·           துன்பம் வந்துவிடுமோ என்ற பயம் துன்பத்தை விடத் துயரமானது, கொடியது.

2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More