இந்தியாவின் முதன்மைப் பெண்கள்!!!


இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை பெற்ற பெண்கள் விவரம் வருமாறு...

1.
முதல் காங்கிரஸ் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்.

2.
ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி.

3.
யு.பி.எஸ்.சி. அமைப்பின் முதல் பெண் தலைவர் - ரோஸ் மில்.

4.
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி (1989).

5.
முதல் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி - கிரண்பேடி.

6.
டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண் - ரஷியா சுல்தானா.

7.
இந்திய முதல் பெண் ஜனாதிபதி - பிரதீபா பட்டீல்.

8.
உலக அழகியான முதல் இந்திய பெண் - ரீடா பெரைரா.

9.
முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ராஜன் ஜார்ஜ்.

10.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியப் பெண் - மிதாலி ராஜ்.

11.
முதல் பெண் முதல்வர் - சுதேசா கிருபளானி.

12.
முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

13.
முதல் பெண் தூதர் - விஜயலட்சுமி பண்டிட்.

14.
ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்.

15.
காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.

16.
முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி.

17.
சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

18.
முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கவுர்.

19.
விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சாவ்லா.

20.
உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் - உஜ்ஜாலா ராய்.

21.
முதல் பெண் கணித மேதை - சகுந்தலா தேவி..

22.
முதல் பெண் வக்கீல் - கர்னிலியா சொராப்ஜி.

23.
ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில், பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்)

24.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண் - ஆர்த்தி சகா.

25.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் - அன்னை தெரசா.

26.
எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்தியப் பெண் - சந்தோஷ் யாதவ்.

27.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண் - தேவிகா ராணி.

28.
புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததிராய்.

29.
பாரத ரத்னா விருது பெற்ற ஒரே சினிமா பின்னணிப் பாடகி - லதா மங்கேஷ்கர்.

30.
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி - அன்னா சாண்டி.

31.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

32.
பத்து பல்கலைக் கழகங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தைச் சேர்ந்த இலாபட். இவர் பெற்ற மற்ற உயரிய விருதுகள் மகசாசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள்.

33.
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் சௌத்ரி.

1 comments:

மிக நல்ல பகிர்வு....மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More