தலை வாழையிலையில் பரிமாறும் முறை...


இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு..:

1) உப்பு
2) ஊறுகாய்
3) சட்னிப் பொடி
4) கோசும்பரி
5) கோசும்பரி
6) தேங்காய் சட்னி
7) பீன்.. பல்யா
8) பலாப்பழ உண்டி
9) சித்ரண்ணம்
10) அப்பளம் (பப்படம்)
11) கொரிப்பு
12) இட்லி
13) சாதம்
14) பருப்பு
15) தயிர் வெங்காயம்
16) இரசம்
17) பச்சடி
18) கதிரிக்காய் பக்கோடா
19) கூட்டு
20) பொரியல்
21) அவியல்
22) கத்ரிக்காய் சாம்பார்
23) இனிப்பு
24) வடை
25) இனிப்பு தேங்காய் சட்னி
26) கிச்சிடி
27) காரப்பொரியல்
28) பாயசம்
29) தயிர்
30) மோர்

முக நூலில் சக நண்பர் ஒருவரால்  பகிரப்பட்ட தகவல் 

4 comments:

virundhil ethanai item-ma? endra vilaivasieil kudumbam thanguma?

குடும்பம் தாங்காது தான் தோழி!!! இருந்தாலும் தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் அல்லவா!!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More