நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா?நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, இல்லை என்று தான் பலரும் பதில் சொல்வார்கள். நாம் நம் உடலுக்கு ஏதுவான உணவு வகைகளை உட்கொண்டாலே, நம் உடலின் பல பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியமாக வாழலாம்.அதற்கு வாரத்தின் 77777ஏழு நாட்களும் ஒவ்வொரு வகையான உணவு வகைகளை கையாண்டால், நம் உடலுக்கும், மனதிற்கும் அது நன்மை பயக்கும்.
.நாள்    காலை எழுந்தவுடன் அருகம்புல் சாறு 1 டம்ளர் குடிக்க வேண்டும்.காலை உணவு - 3 சப்பாத்தி.11.00 am        - பச்சை காய்கறிகள் கலந்த சாலட் (அ) பேரிச்சம்பழம் 50 கிராம் (அ) திராட்சை 100 கிராம்.மதியம்- 2 கப் சாதம், 1 கப் கீரை, 2 கப் வேக வைத்த காய்கறி, 1 டம்ளர் மோர், 2 பேரிச்சம்பழம்.4.00 Pm         - சுக்கு, கொத்தமல்லி கலந்த காபி.

நாள்    காலை    7.00 am - 1 டம்ளர் வேப்பிலை சாறு, மிளகு, சீரகம் கலந்து குடிக்கலாம்.9.00 am - ஏதாவது பழச்சாறு.மதியம் 1 p.m - 2 கப் சாதம், மிளகு ரசம், அகத்திக்கீரை, சுண்டைகாய் கூட்டு.4.00 p.m - பாகற்காய் சூப்.
7.00 p.m- எரும்பிச்சை சாதம் 2 கப், காய்கறி பொறியல்.
காலை எழுந்தவுடன் எலும்பிச்சை பழம்,இஞ்சி தேன் கலந்த சாறு 1 டம்ளர்.9.00 am - கேழ்வரகுப் புட்டு,வாழைப் பழம் (அ) ஏதாவது பழம்.11.00 am - கேரட் சாறு 1 டம்ளர்.மதியம் 1 p.m - 2 கப் சாதம், மிளகு ரசம், முருங்கைக்கீரை 1 கப் , வாழைத்தண்டு.4.00 p.m - எள், ஏலக்காய், வெள்ளம் கலந்த எள் உருண்டை 2, 1 கப் காய்கறி சூப்.7.00 p.m - சாதம் 2 கப், வெந்தையக் குழம்பு (அ) சீரகக் குழம்பு, 1 பழச்சாறு.
நாள் காலை எழுந்தவுடன் பழச்சாறு 1 டம்ளர்        9.00 am - வெண் பொங்கல்,மிளகு, கறிவேப்பிலை, மிளகுத் துவையல்.                 11.00 am- ஏதாவது 1 பழம்.மதியம் 1 p.m - 1 கப் கோதுமை சாதம், காய்கறி சாம்பார், 2 பேரிச்சம்பழம்.4.00 p.m - வேக வைத்த சுண்டல் 1 கப், சுக்கு காப்பி.7.00 p.m - ஏதாவது 1 பழம், 1 டம்ளர் பால்.

நாள் காலை எழுந்தவுடன் 7.00 a.m துளசி டீ.       9.00 am - வெந்தயம் கலந்த இட்லி, வேக வைத்த காய்கறி,மதியம் 1 p.m    - பச்சை காய்கறிகள் 2 கப், 1 கப் அவல்.4.00 p.m- சுண்டல் (அ) முளை கட்டிய தானியம் 1 கப்,கோதுமைப்பால் 1 டம்ளர்.7.00 p.m.- 3 சப்பாத்தி, வேக வைத்த காய்கறி 1 கப் ஏதாவது பழம்.
நாள் காலை எழுந்தவுடன் 1 டம்ளர் அருகம்பில், தேன், வேப்பிலை சாறு.9.00 am - கேரட் சாறு 1 டம்ளர்.11.00 am          -கார அவல் 1 கப், இனிப்பு பழங்கள் 2 கப்,காய்கறி சாலட் 1 கப், தேங்காய், பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடலாம்.4.00 pm - 2 சப்பாத்தி, காய்கறி 1 கப்.
நாள் காலை எழுந்தவுடன் இஞ்சி, நல்ல வெல்லம்,ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய நீர் 1 டம்ளர்.9.00 am -பழத்துண்டுகள் கலந்த கலவை 1 கப்.1.00 pm - 1 கப் சாதம் (அ) 2 கோதுமை சப்பாத்தி,1 கப் வேக வைத்த காய்கறி, மோருடன் வெங்காயம் ஊற வைத்தது 1 டம்ளர்,         அவரைக்காய், வாழைப் பொறியல் (அ) கூட்டு,4.00 p.m - சாத்துக்குடி சாறு 1 டம்ளர்.7.00 p.m - ஏதாவது 1 பழம்,2 டம்ளர் பால் அருந்தலாம்.

2 comments:

குறிப்பிட்ட அனைத்தும் கிடைப்பவர்களே... தொடருங்கள் இவைகளை...

நன்றி...

Hope you missed to add dinner

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More