காலைத் தேநீர்-சிந்திக்க சில வரிகள்

காலைத் தேநீர்-சிந்திக்க சில வரிகள்

அன்பானவர்களுக்கு,இன்றைய பொழுது இனிதே துவங்க இனிதான காலை வணக்கம்-தொழிற்களம் குழு.

சிந்திக்க சில வரிகள்


  • ·           நாடு என்ன செய்தது உனக்கு என்பதை விட நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என யோசி.
  • ·           நீண்ட தூரம் ஓடி வந்தால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்.
  • ·           உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
  • ·           உழைக்க கற்றுக் கொள், பிழைக்க கற்றுக் கொள்ளாதே.
  • ·           நம்முடைய செயல்களே நாம் எப்படி பட்டவர் என்பதை பிறருக்கு உணர்த்தும்.

1 comments:

ஜான்.எப்.கென்னடி வழியில்தான் பயணம்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More