ஆடாதோடை

இந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேத பித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.
ஆடாதோடை இலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டு பனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம் மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டு இருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும்.  இம் மூலிகையில்  ஈயம சத்து அதிகம் உள்ளது.


நன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி
படங்கள் : கூகுள் வலைதளம் 

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More