இன்றைய சிந்தனை துளிகள்

காலை தேநீர்-சிந்தனைத்துளிகள்

                   இன்றைய பொழுது நீங்கள் நினைத்தபடி உற்சாகமாய் கழியட்டடும்.தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்.

இன்றைய சிந்தனை துளிகள்

  • ·           கேட்கிற அனைத்தையும் அப்படியே நம்புவதும் தவறு, கேட்ட அனைத்தையும் அப்படியே சந்தேகிப்பதும் தவறு
  • ·           தவறான செயலை செய்யும் முன் உன் மனசாட்சியை ஒரு முறை கேட்டுப்பார், நீ தப்பு செய்யமாட்டாய்.
  • ·           கடமையை செய், புகழ் உன்னை தேடி வரும், செல்வாக்கும் மதிப்பும் தானாகவே ஏற்படும்.
  • ·           மலையையும் கடுகாக நினைத்தால் வெற்றி நிச்சயம்.கடுகையும் மலையாக நினைத்தால் தோல்விதான் மிஞ்சும்.
  • ·           உறுதி,உறுதி இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூட கடினம்.

1 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More