இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்-இன்றைய சிந்தனைத் துளிகள்

 நண்பர்கள் அனைவருக்கும் நட்புடன் தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம். 

இன்றைய சிந்தனைத் துளிகள்

  • ·           வல்லமை இல்லாத நீதி ஆற்றல் அற்றது,நீதி இல்லாத வல்லமை கொடுங்கோன்மை.
  • ·           ஏற்பது இகழ்ச்சி-இயன்றவருக்கு, ஏற்பது இகழ்ச்சி இயலாதவருக்கு.
  • ·           இயற்கை, காலம், பொறுமை இவையே மூன்று சிறந்த மருத்துவர்கள்.
  • ·           நம்பிக்கை நல்ல வழி காட்டும்- ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.
  • ·           நிதானமாக சிந்திக்க வேண்டும், ஆனால் விரைவாகச் செயல் பட வேண்டும்.

2 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More