சிந்தனை துளிகள்

காலைதேநீர்-இன்றைய சிந்தனைத் துளிகள்

நண்பர்கள் அனைவருக்கும் தொழிற்களம் குழுவின் இனிய காலைத் தேநீர் வணக்கம்.

இன்றைய சிந்தனைத் துளிகள்  • ·           உன்னை ஒருவன் முகஸ்துதி செய்தால் அவனை நம்பாதே. உன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறான்.
  • ·           உன்னைத்தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர இயலாது.
  • ·           செயல்களை கடுமையாக்குவது சோம்பேறித்தனம், அதை எளிமையாக்குவது உழைப்பு.
  • ·           நல்ல யோசனையை தரக்கூடியவன் மனிதனின் சிறந்த செல்வம்.
  • ·           ஆராய்ந்து அறிவதும் சிந்தனை செய்வதும் நம்முடைய உரிமை மட்டும் அல்ல உயர்ந்த கடமையும் கூட.

1 comments:

மிக மிக சரியாக சொன்னிங்க.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More