சொக்கவைக்கும் சொகுசு கார்கள்


சொக்கவைக்கும் சொகுசு கார்கள்

        
          மக்கள் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலை ஒரு பக்கம் இருக்க, 

மேல்தட்டு மக்கள் ஆடம்பரம் என்னும் பெயரில் பணத்தை வாரி 

இரைக்கின்றனர். அப்படி அவர்கள் ஆடம்பரத்துக்காக அதிகமாக செலவு 

செய்வனவற்றில் முக்கிய இடம் பெறுபவை கார்கள் வாங்குவதற்கு 

தான். அப்படி அவர்கள் வாங்கும் சில சொகுசு கார்களின் ஆரம்ப 

விலை பட்டியல் (எக்ஸ் ஷோரும் விலை தோராயமாக) இதோ:

v  மெர்சிடஸ் பென்ஸ்        - ரூ. 21,92,528

v  பி எம் டபிள்யூ            - ரூ. 24,29,525

v  வால்வோ                 - ரூ. 25,00,000

v  ஆடி                      - ரூ. 29,11,000

v  லான்ட் ரோவர்            - ரூ. 37,01,431

v  ஜாக்வார்                  - ரூ. 44,50,000

v  போர்ஷ்                   - ரூ. 47,00,000

v  பென்ட்லி                  - ரூ. 1,65,00,000

v  லேம்பார்கினி              - ரூ. 2,11,00,000

v  ஃபெராரி                   - ரூ. 2,20,00,000

v  ரோல்ஸ் ராய்ஸ்           - ரூ. 2,50,00,000

என்ன விலையை பார்த்ததும் தலை சுத்துதா…! 

1 comments:

இவற்றில் ஒன்று கூட இந்தியன் ஒருவனின் தயாரிப்போ அல்லது தமிழனின் தயாரிப்போ எதுவுமே இல்லை என்பது எனது நீண்ட நாள் ஆதங்கம் சகோதரி!!!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More