Latest News

காலைத்தேநீர்-இன்றைய சிந்தனைத்துளிகள்

காலைத்தேநீர்

   இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைய வாழ்த்துகளுடன் தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.

இன்றைய சிந்தனைத்துளிகள்


  • ·           ஆராய்ந்து அறிவதும், சிந்தனை செய்வதும் நம்முடைய உரிமை மட்டுமல்ல உயர்ந்த கடமையும் கூட.
  • ·           கடவுள், பெற்றோர், குரு இவர்களுடைய உதவிக்கு எவ்வளவு செய்தாலும் ஈடாகாது.
  • ·           அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல்.
  • ·           மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமல் இருந்தால் மனம் முறிந்து விடும்.
  • ·           எதிர்ப்பும் முட்டுக்கட்டையும் இருந்தால் தான் எந்த இயக்கமும் வளரும்.

Follow by Email

Recent Post