காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும்  நமது தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்...
இந்த இனிய நாளில் நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியும், மனநிறைவும் அடைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.


இன்றைய சிந்தனைத்துளிகள். 


Ø  உழைக்க வேண்டியது நமது கடமை.பலன் கணக்கு தானே உண்டாகும்.
Ø  நல்ல செயலில் துணிவுடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர்.
Ø  நிலையான தொழில் இல்லாதவன் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.
Ø  மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று, அச்சம்,கவலை, நோய்.
Ø  நன்மை என்பது செயலால் காணும் அன்பு.

2 comments:

An Excellent Blogpost Relevant to the Topic. It really generates a new thinking pattern in the viewers. Please pursue with your Blogging Activities.
Living In Wellbeing

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More