காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

நமது அன்றாட வாழ்வில் பல சோதனைகளை சந்திக்கிறோம், ஆனால் அவற்றால் மனம் உடைந்து போகாது நிமிர்ந்து, எதிர்த்து நின்றோமானால் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக்கொள்ளலாம் .
அனைத்து தமிழ் பதிவர்களுக்கும்  நமது தொழிற்குழுவின் இனிய காலை வணக்கம்...


இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.
Ø  செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.
Ø  அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.
Ø  இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.
Ø  அழகு சில நேரங்களில் சிபாரிசு கடிதத்தையும் மிஞ்சுகிறது.

தினம் ஒரு தகவல்

      சிப்ஸ் இல்லை என்றால் கம்ப்யூட்டரே இல்லை. இதைத் தயாரிக்கும் நிறுவனம் உலகளவில் பிரபலமான இன்டெல். இதன் இந்தியக் கிளையின் தலைவராக குமுத் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 25 வருடங்களாக இன்டெலின் பல உயர் பதவிகளையும் நிர்வகித்து வந்துள்ளார் இவர்.


2 comments:

அட சூப்பருங்க .. நல்ல செய்திகள் ...நன்றிங்க!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More