காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்

காலை தேநீர்


உற்சாகம் பொங்கும் இந்த இனிய காலை நேரத்தில் உங்களை வந்தடைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன்,

இன்றைய சிந்தனைத்துளிகள்.
  • வெல்ல  முடியாத போராட்டத்தைத்  துவங்காதே.

  • தோல்விகள்  மூலம் மேலும் புத்திசாலிகளாகிறோம்.

  • எதிலும்  எப்போதும்  மிகவும்  கவனத்துடன்  இருந்தால்  தான் 
     வெற்றி  வரும்.
  • எதையும்  எதிர்பார்க்காதவனுக்கு  ஏமாற்றம்  இல்லை.
  • நம்பிக்கை   செழிப்பைத்தராது  ஆனால்  தாங்கி நிற்கும்.
    
  என்ற நம்பிக்கை வரிகளின் ஊடாக  இந்த நாள் இனிமையான நாளாக அமைய தொழிற்களம் மின்னிதழின் இனிய காலை வணக்கம்!!!

2 comments:

நல்ல வரிகள்.....தெம்பு தருகிறது!

எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை....அருமை

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More