நைட்டியின் விலை 85 மட்டுமே!! வீட்டிலிருந்தபடியே வருமானம் பெறலாம்       சுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை "லைக் பேசன்ஸ்" தருகிறது.

      ஆயத்த ஆடை தயாரிப்பு நகரமான திருப்பூரில் இருந்து நேரடி நைட்டி தயாரிப்பு நிறுவனமான "லைக் பேசன்ஸ்" மொத்த விலைக்கு நைட்டிக்களை விற்பனைக்கு தருகிறது.

.com @ Rs.599

       சராசரியாக 85  ரூபாயிலிருந்து  நைட்டிகள் கிடைக்கிறது. ஒரு நைட்டி விற்பதன் மூலம் 30 ரூபாய் வரை லாபம் சம்பாதிக்க முடியும்.   கோயம்பத்தூர், ஈரோடு, திருச்சி போன்ற நகரங்களிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக நைட்டிகளை எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

உங்கள் ஊரில் நீங்கள் நைட்டிகளை விற்பனை செய்து வருமானம் பெற விரும்பினால் நேரடியாக 9500988851 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு  பேசுங்கள்.

மேலும் பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு தையல் கலையை கற்றுத்தருகிறார்கள்.


5 comments:

அன்பின் தொழிற்களம் குழுவினரே - நல்லதொரு இலாபம் தரக்கூடிய செயல் - மொத்த விலைக்கு வாங்கி சில்லறை விலைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் இறங்கலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

All sizes ah? and what is the minimum quantity.

Gud Info, and I need info about Sarees, Home use products manufactures details...

Gud Info, and I need info about Sarees, Home use products manufactures details...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More