இந்திய சந்தையில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும் டாப் 10 இணைய தளங்கள்


     பெரும்பாலான தொழில்முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் அல்லது சேவையை இணையத்தின் மூலமாக சந்தைபடுத்த பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள். அவ்வாறே உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் அதிக வாடிக்கையாளர்களை பெற்று இலாபம் அடைகின்றனர். அந்த வகையில் free classified sites ஃப்ரி கிளாசிபைட் தளங்கள் நமக்கு பெரும் பலன்களை அளிக்கிறன.

இந்திய சந்தையில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும் டாப் 10 free classified sites இணைய தளங்கள்.1.  Quikr.com 

Alexa Rank : 277 
குயிக்கர் டாட்காமின் சிறப்பம்சமே அதிகப்படியான ஃபீட்களை தொடர்ந்து பார்வையாளர்களுக்கு கொடுப்பது தான். அதிலும் ஒருமுறை இதில் இணைந்து  விட்டால் தொடர்ந்து தகவல்கள் எப்பொழுது அப்டேட் செய்தாலும் நமக்கு நோட்டிவிகேசன் வந்துகொண்டே இருக்கும். 2. OLX.com

Alexa Rank : 299
மொபைல் அப்ளிகேசனில் OLX பெஸ்ட். நல்ல வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறது. பழைய புதிய பொருட்கள் என்று பாரபட்சம் இல்லாமல் எதையும் விற்று தீர்க்க OLX ஒரு சிறந்த சேவை வழங்கி.

3. Click.in

Alexa Rank : 2649
4.Locanto.in

Alexa Rank : 3161

5. Clickindia.com
Alexa Rank : 4955


6. Vivastreet

Alexa Rank : 5304

7. Adsglobe.com

Alexa Rank : 18108


Alexa Rank : 20195

9. Indialist.com

Alexa Rank : 20357

10. Khojle.in

Alexa Rank : 21824

அலெக்சா தர வரிசையின் அடிப்படையில் (2014 மார்ச் ) மேற்கண்ட இணைய தளங்களை பட்டியலிட்டிருக்கிறோம். தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி தங்கள் வியாபாராத்தை பெருக்க தொழிற்களம் சார்பாக வாழ்த்துகள்!!!

1 comments:

Please consider adding http://www.chillyads.com in your list - popular classifieds site from india

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More