முதுகு வலி இல்லாமல் இருக்க வேண்டுமா?

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் சந்திக்கக் முதுகு வலி தொந்தரவு பிரச்சனை. கொஞ்சமாக நமது பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தினால் போதும் முதுகு வலி பிரச்சனையை அனைவரும் சுலபமாக தவிர்த்திட முடியும்.


காண்க..

1. தினமும் இருபத்தோறூ முறையாவது குனிந்து காலைத் தொட்டு நிமிருங்கள்
2. மரும்போது வளையாதீர்கள்
3. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்
4. சுருண்டு படுக்காதீர்கள்
5. கன்மான தலையணைகளை தூக்கி எறியுங்கள்
6. தினமும் அரை மணி நேரமாவது நடங்கள்
7. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்காராதீர்கள். வேலை காரணமாக இருக்க நேர்ந்தால் சிறுது எழுந்து நின்றுவிட்டு உடம்பை முறுக்கிவிட்டு உட்காருங்கள்
8.டூ வீலர் ஓட்டும் போது நன்கு நிமிர்ந்தவாறு ஓட்டுங்கள். டிரைவிங்கின் போது அடிக்கடி ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது ரிலாக்ஸ் செய்யுங்கள்
9. எடை அதிகமான பொருட்களை குனிந்தவாறே தூக்க முயற்சிக்காதீர்கள். சற்றே உட்கார்ந்த நிலையிலிருந்து தூக்குங்கள்
10.சரியான உடற்பயிற்சிகளை செய்து பழக்கபடுத்துங்கள்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More